சனி, 14 நவம்பர், 2009

நாட்டு கோழி வளர்ப்பு

அதிகம் சிறமப்படாமல் அதிகம் பொருட்செல்வம் இல்லாமல் வளர்பதே நாட்டு கோழிவளர்ப்பாகும்.
௧.கோழி வளர்ப்பை ஆரம்பிக்க முதலில் தரமான 5பெட்டையும் 1 சேவலும் தேவை,

௨.மூங்கில் கூடை(கொடாப்பு)ஒரு 3அல்லது4ஓ தேவை,

௩.அடைவைக்க ஒரு4 கலவை சட்டி மற்றும் ஓரு சின்ன குடில் தேவை,

௪.தீவனம்-அரிசி+மக்காசோளகுருனை+சிறிது புன்னாக்குதூள்+கருவாட்டுதூள் கலந்து தண்ணீர் கலந்து பிசைந்து Feeder-ல் வைக்கவும்.

௫.காக்காயை துறத்த ஒரு வில்லும், காட்டு பூனையை துறத்த 2 நாயும்,நமக்கும் இதுகளுக்கும் சோறும் தீவனமும் போட ஒரு மனைவியும் இருந்தால்போதும் நாட்டுகோழி வளர்த்திடலாம்